வெளிமாநில மாணவர் ஓட்டுரிமை மறுப்பு : ஆணைய கவனத்திற்கு அனுப்பி வைப்பு - தேர்தல் அதிகாரி தகவல்
பதிவு : ஏப்ரல் 17, 2019, 03:00 AM
தமிழகத்தில் உள்ள கல்லுாரிகளில் படிக்கும் வெளி மாநில மாணவர்கள், வாக்களிப்பதற்கு வாய்ப்பு இல்லாத நிலை உள்ளது.
தமிழகத்தில் உள்ள கல்லுாரிகளில் படிக்கும் வெளி மாநில மாணவர்கள், வாக்களிப்பதற்கு வாய்ப்பு இல்லாத நிலை உள்ளது. இது தொடர்பான செய்தி விரிவான வகையில் தந்தி டி.வி.யில் ஒளிபரப்பானது . இந்நிலையில் இது குறித்து , இந்திய தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றிருப்பதாக, சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.