அமமுக அலுவலகத்தில் சிக்கியது கட்டு கட்டாக பணம்
பதிவு : ஏப்ரல் 17, 2019, 01:17 AM
வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கட்டு கட்டாக பணம் சிக்கியது.
ஆண்டிபட்டி அ.ம.மு.க. அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கட்டு கட்டாக பணம் சிக்கியது. 

பிற செய்திகள்

"திமுக மீது பழிபோடுவதற்கே சோதனை" - டிகேஎஸ் இளங்கோவன்

தோல்வி பயம் காரணமாகவே சோதனை நடத்தப்படுகிறது - திமுக எம்.பி.டி.கே.எஸ்.இளங்கோவன் குற்றச்சாட்டு

2 views

எத்தனை ரெய்டு வந்தாலும் திமுகவிற்கு பயம் இல்லை - கனிமொழி

"எந்தவித அடிப்படையும் இல்லாமல் சோதனை" - கனிமொழி, தி.மு.க. வேட்பாளர்

12 views

"வேலூர் தொகுதி தேர்தல் ரத்து - ஜனநாயக படுகொலை" - திமுக தலைவர் ஸ்டாலின்

வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது ஜனநாயக படுகொலை என்று திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

12 views

"வேலூர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது முறையல்ல" - முதலமைச்சர் பழனிசாமி

வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டது முறையல்ல என, தந்தி தொலைக்காட்சிக்கு தொலைபேசி வாயிலாக, சிறப்பு பேட்டியளித்த முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.

35 views

புதிய தோற்றத்தில் நடிகர் சல்மான்கான்

இந்தி பட உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான்கான்

178 views

விமான நிலைய பெண் ஊழியர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

வெயிலின் தாக்கத்தால் உயிரிழந்தாரா ? - போலீசார் விசாரணை

232 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.