களைகட்டிய பெரியகோயில் சித்திரை தேரோட்டம்
பதிவு : ஏப்ரல் 16, 2019, 08:43 AM
ஆயிரக்கணக்கானோர் தேரை வடம்பிடித்து இழுத்து தரிசனம்
சித்திரை திருவிழாவை முன்னிட்டு,  உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கடந்த 2 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய சித்திரை திருவிழாவின் ஒருபகுதியாக, பெரியநாயகி அம்பாள், பெருவுடையாருக்கு சிறப்பு ஆராதனை வழிபாடுகள் நடைபெற்று வந்தன.திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் இன்று நடைபெற்று வருகிறது. அலங்கரிக்கப்பட்ட தேரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க, ராஜ வீதிகளில் கம்பீரமாக ஆடி அசைந்து வலம் வருகிறது. தேருக்கு முன்பாக பாரம்பரிய இசைவாத்தியங்கள் முழங்க, முளைப்பாரி, கோலாட்டம் ஆகியவை களைகட்டியுள்ளது. 

பிற செய்திகள்

சமூக சேவைகளில் ஈடுபடும் தன்னார்வ இளைஞர்கள் குழு

ஆதரவற்றவர்களுக்கு முடிவெட்டி உணவு வழங்கி சேவை

15 views

பெண் காவல் ஆய்வாளர் தற்கொலை

குடும்ப தகராறால் விரக்தி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை

32 views

மீன் இனப்பெருக்க காலம் - விசைப்படகுகளுக்கு தடை

கூடுதல் விலைக்கு விற்பனை, நாட்டுப்படகு மீனவர்கள் மகிழ்ச்சி

18 views

2019-20 பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பங்கள் - ஜூலை முதல் வாரத்தில் பொது கலந்தாய்வு

மே இரண்டாம் தேதி முதல் 31ஆம் தேதி வரை பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

22 views

அனுமதியின்றி சாலை மறியல் போராட்டம் - வி.சி.க.வினர் மீது வழக்கு பதிவு

சீர்காழி அருகே அனுமதியின்றி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

13 views

பெண்கள் ​மீதான சர்ச்சை பேச்சுக்கு கண்டனம்

ஆட்சியர் சமாதானப் பேச்சு - 3 மணி நேர போராட்டம் வாபஸ்

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.