"தமிழை விற்று பிழைப்பு நடத்திய கட்சி திமுக" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
பதிவு : ஏப்ரல் 16, 2019, 08:36 AM
திமுக படுதோல்வி அடையும் - அதிமுக படுபயங்கர வெற்றி அடையும்
தமிழ் மொழியை விற்று பிழைப்பு நடத்திய கட்சி திமுக என்று அமைச்சர்  ராஜேந்திர பாலாஜி குற்றம்சாட்டினார். விருதுநகர் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் அழகர்சாமியை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.