மாணவர்களுக்கு மறுக்கப்படும் வாக்குரிமை : வெளி மாநில மாணவர்கள் கவலை
பதிவு : ஏப்ரல் 16, 2019, 01:16 AM
"டிஜிட்டல் இந்தியாவில் மாற்று வழி திட்டம் இல்லையா ?"
நவீன டிஜிட்டல் இந்தியாவில், வெளிமாநிலங்களை சேர்ந்த கல்லூரி மாணவர்கள், தங்களுடைய வாக்கு உரிமையை நிலை நாட்டுவதற்கு வாய்ப்பில்லாதது ஏன் என்ற கேள்வி மாணவர் சமூகத்தினரிடையே எழுந்திருக்கிறது. இது குறித்த ஒரு செய்தி தொகுப்பு..

பிற செய்திகள்

சர்ச்சைக்குரிய ஆடியோ விவகாரம் : கைது செய்ய கோரி சாலை மறியல்

இதே விவகாரம் தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த ராஜேந்திரபுரத்திலும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

13 views

இலங்கையில் நடந்த முக்கிய குண்டு வெடிப்பு சம்பவங்கள் பற்றிய ஒரு தொகுப்பு

கடந்த 1994 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இலங்கை வடமேற்கு மாகாணம் மன்னார் பகுதியில் நடந்த குண்டு வெடிப்பில் 25 பேர் பலியானர்கள்.

68 views

இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் - வெங்கையா நாயுடு இரங்கல்

இலங்கையின் தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தை கேட்டு அதிர்ச்சியடைந்ததாக இந்திய குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

17 views

குண்டு வெடிப்பு குறித்து நாட்டு மக்களுக்கு சிறிசேனா உரை

நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

57 views

இலங்கையில் குண்டுவெடிப்பு : 150க்கும் மேற்பட்டோர் பலி - 100க்கும் மேற்பட்டோர் காயம்

இலங்கையில் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் 6 இடங்களில் நடந்த பயங்கர குண்டு வெடிப்பில் 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

128 views

இலங்கை குண்டுவெடிப்பு : இலங்கை பிரதமர் ரனில் அவசர ஆலோசனை

இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே அவசர ஆலோசனை நடத்தினார்.

39 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.