"நீட் தேர்வினால் நன்மைதான் ஏற்பட்டுள்ளது" - பா.ஜ.க வேட்பாளர் ராதாகிருஷ்ணன்
பதிவு : ஏப்ரல் 15, 2019, 06:06 PM
நீட் தேர்வினால் நன்மைதான் ஏற்பட்டுள்ளது என்று கோவை மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வினால் நன்மைதான் ஏற்பட்டுள்ளது என்று கோவை மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் காந்திபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், குழப்பத்தின் உச்சத்தில் இருக்கும் எதிர்கட்சியினர், ஜிஎஸ்டியால் தொழிற் நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக  பொய் பிரசாரம் செய்து வருகின்றனர் என குற்றம்சாட்டினார்.திமுக ஆட்சி காலத்தில் இருந்த 14 மணி நேர மின்வெட்டை  சரி செய்ய முடியாத திமுகவினர், தொழில் வளர்ச்சியைப் பற்றி பேசத் தகுதியற்றவர்கள் என்றும் அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

தி.மு.க.விற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் மாதிரி - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

92 views

பணம் பறிமுதல் என வெளியான தகவல் தவறானது - துரைமுருகன்

வேலூரில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் சில திமுக பிரமுகர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

87 views

ஒரு பக்கம் அமித்ஷா ஆவேச பேச்சு...இன்னொரு பக்கம் காற்று வாங்கிய கார்த்திக்... : தூத்துக்குடி பிரசார மேடையில் ருசிகரம்

மேடைகளில் தலைகாட்டாமல் இருந்த நடிகர் கார்த்திக், அதிமுக கூட்டணிக்கு ஆதரவான பிரசாரங்களில் ஈடுபட துவங்கியிருக்கிறார்.

11197 views

பிற செய்திகள்

மிஸ் கூவாகம் 2019 அழகிப்போட்டி : முதல் சுற்றில் 15 திருநங்கைகள் தேர்வு

சர்வதேச அளவில் பிரசித்தி பெற்ற, மிஸ் கூவாகம் அழகிப் போட்டிக்கான முதல் சுற்றில் 15 திருநங்கைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

32 views

தினத்தந்தி நடத்திய வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி - ஏராளமான மாணவர்கள் பங்கேற்பு

மதுரையில் தினத்தந்தி நடத்திய வெற்றி நிச்சயம் நிகழ்ச்சியால் பயனுள்ள தகவல்கள் கிடைத்ததாக மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்

15 views

"ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீது வழக்கு தொடரப்படும்" - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

மேகதாதுவுக்கு மணல் அனுப்புவதாக காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பொய்யான தகவல்களை கூறிவருவதாகவும், அவர் மீது வழக்கு தொடரப்படும் என்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கூறினார்.

30 views

"அதிமுக ஆட்சி வரும் 23ஆம் தேதியோடு இல்லாமல் போய்விடும்" - ராஜகண்ணப்பன்

அதிமுக ஆட்சி வரும் 23ஆம் தேதியோடு இல்லாமல் போய்விடும் என்று முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

103 views

8 வழிச்சாலை திட்டம் பற்றி ஸ்டாலின் பேசுவதா? - அன்புமணி கண்டனம்

சென்னை சேலம் 8 வழிச்சாலைத் திட்டம் பற்றி பேச தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு தகுதியில்லை என பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி விமர்சித்துள்ளார்.

78 views

பி.எஸ்.கே கட்டுமான குழுமத்தில் வருமான வரித்துறை சோதனை

பிஎஸ்கே கட்டுமான குழுமத்தில் நடந்த சோதனையில் 112 கோடி ரூபாய் மதிப்பிலான கணக்கில் வராத சொத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

70 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.