தந்தி டிவிக்கு உதயநிதி ஸ்டாலின் சிறப்பு பேட்டி

தி.மு.க வில் கட்சி பொறுப்புகளை ஏற்கும் வகையில் தம்மை இன்னமும் தயார் படுத்திக் கொள்ளவில்லை என்று நடிகர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
x
தி.மு.க வில் கட்சி  பொறுப்புகளை ஏற்கும் வகையில் தம்மை இன்னமும் தயார் படுத்திக் கொள்ளவில்லை என்று நடிகர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தேர்தல் பிரசாரத்துக்கு இடையே தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த சிறப்பு நேர்காணலில் இதனை அவர் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்