அனைத்து கட்சி வேட்பாளர்கள் கலந்து கொண்ட பொதுமேடை

திருவாரூரில் அனைத்து கட்சி வேட்பாளர்களும் கலந்து கொண்ட பொது மேடை என்னும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அனைத்து கட்சி வேட்பாளர்கள் கலந்து கொண்ட பொதுமேடை
x
 திருவாரூர் சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் நாகை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக, அதிமுக, அமமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் கலந்து கொண்டனர். திருவாரூர் வளர்ச்சி ஆலோசனை குழுவினர் ஏற்பாடு செய்த இந்த பொதுமேடையில்,  தொகுதியின் பல்வேறு தேவைகள் குறித்து வேட்பாளர்களிடம் கோரிக்கைகளை வைக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்