திமுக, காங்கிரஸ் கட்சிகள் மீது வாசன் குற்றச்சாட்டு

தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் நடராஜனை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் வாசன் பிரசாரம் செய்தார்.
திமுக, காங்கிரஸ் கட்சிகள் மீது வாசன் குற்றச்சாட்டு
x
அப்போது பேசிய வாசன், பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்திய பொருளாதார ரீதியில் முன்னேறிகொண்டிருப்பதாக  கூறினார். திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஏழை எளிய மக்களுக்கு வழங்கும் நலத்திட்ட உதவிகளை தடுத்து நிறுத்துவதாகவும்  வாசன் குற்றம்சாட்டினார். 

Next Story

மேலும் செய்திகள்