இரவிலும் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனை
பதிவு : ஏப்ரல் 15, 2019, 04:56 AM
தேர்தலுக்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் பறக்கும் படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை பல்லவன் இல்லம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளும், காவல்துறையினரும் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். சாலையில் முகாமிட்ட அவர்கள் வாகனங்களை தீவிர சோதனைக்கு உட்படுத்தினர் இதேபோல் விழுப்புரத்தில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்கவும், தேர்தலின்போது முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்கவும்  இந்த சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.  

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.