கமல்ஹாசன் பிரசாரக் கூட்டத்தில் பரபரப்பு
பதிவு : ஏப்ரல் 15, 2019, 03:05 AM
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கமல்ஹாசன் பங்கேற்ற கூட்டத்தில், தொண்டர்கள் மோதலில் ஈடுபட்டனர். பிரசார
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கமல்ஹாசன் பங்கேற்ற கூட்டத்தில், தொண்டர்கள் மோதலில் ஈடுபட்டனர். பிரசார பொதுக்கூட்டத்திற்கு வந்த கமல்ஹாசனை, தொண்டர்கள் நெருங்க முயற்சித்த போது, நிர்வாகிகள் மற்றும் போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர். மேடையில் ஏறிய ஒரு சில தொண்டர்கள் கீழே தள்ளி விடப்படும் நிகழ்வுகளும் அரங்கேறின. அதோடு, போதை தலைக்கேறிய நிலையில், பாடல்களை கேட்டு போதை ஆசாமிகள் நடனம் ஆடினர். அவர்களை கட்டுப்படுத்த போலீசார் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.