பாட்டுப் பாடி வாக்கு சேகரித்த பாடகர் மனோ
பதிவு : ஏப்ரல் 15, 2019, 01:50 AM
பாடகர் மனோ, இசை அமைப்பாளர் தீனா அசத்தல் பிரசாரம்
பாடகர் மனோ, இசைமைப்பாளர் தீனா ஆகியோர் பாட்டுப் பாடி வாக்கு சேகரித்தனர். கரூர் மக்களவை தொகுதி அமமுக வேட்பாளரை ஆதரித்து மணப்பாறையில் அவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.