சென்னையில் விஜயகாந்த் இன்று பிரசாரம்
பதிவு : ஏப்ரல் 15, 2019, 01:44 AM
அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இன்று மாலை சென்னையில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் பிரசாரம் செய்கிறார்.
அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இன்று மாலை சென்னையில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் பிரசாரம் செய்கிறார் . இதனை அந்த கட்சியின் தலைமை அலுவலகம் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.. வடசென்னை தேமுதிக வேட்பாளர் மோகன்ராஜ், மத்திய சென்னை பாமக வேட்பாளர் சாம் பால், தென் சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் ஆகியோருக்கு அவர் ஆதரவு திரட்டுகிறார் 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.