சர்பத் போட்ட மன்சூர் அலிகான்
பதிவு : ஏப்ரல் 15, 2019, 01:32 AM
பழனியில் பிரசாரம் மேற்கொண்ட திண்டுக்கல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மன்சூர் அலிகான் குதிரை வண்டி ஓட்டியும் சர்பத் போட்டும் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
பழனியில் பிரசாரம் மேற்கொண்ட திண்டுக்கல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மன்சூர் அலிகான் குதிரை வண்டி ஓட்டியும் சர்பத் போட்டும் பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் மக்களை கவரும் வகையில் மீன்கடையில் மீன் விற்பது, புரோட்டா போடுவது, வெங்காயம் விற்பது என அவர் அசத்தி வருகிறார்.  அந்த வகையில் குதிரை வண்டி  ஓட்டியும்,  சர்பத் கடையில் நுழைந்து சர்பத் போட்டு கொடுத்தும், டம்ளர்களை கழுவியும் அவர் வாக்கு சேகரித்தார். சர்பத் குடிக்க ஏராளமானோர் திரண்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.