"ராகுல்காந்தி பிரதமர் என ஸ்டாலின்தான் கூறுகிறார்"- எடப்பாடி பழனிசாமி
பதிவு : ஏப்ரல் 14, 2019, 11:30 PM
ராகுல்காந்தி பிரதமராக வரவேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் மட்டுமே கூறிவருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
ராகுல்காந்தி பிரதமராக வரவேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் மட்டுமே கூறிவருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். கிருஷ்ணரி அடுத்த ராயக்கோட்டையில் பிரசாரம் செய்த அவர், இவ்வாறு கூறினார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.