இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்
பதிவு : ஏப்ரல் 14, 2019, 06:08 PM
இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த கன்னியாகுமரி தொகுதி பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன்  சமுதாயத்தில் அனைத்து தரப்பு மக்களும் சமம் என்ற நிலையை உருவாக்கவே மோடி பாடுபட்டு வருவதாகவும் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

6172 views

பிற செய்திகள்

கோவையில் மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது - காவல் ஆணையர்

கோவையில் 2 ஆயிரம் போலீஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக கோவை காவல் ஆணையர் சுமித் சரண் கூறினார்.

7 views

திருவொற்றியூர் அருகே இருவேறு இடத்தில் செயின் பறிப்பு - இளம் கொள்ளையனை கைது செய்த போலீஸ்

திருவொற்றியூர் அருகே இரு வேறு இடங்களில் செயின் மற்றும் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இளம் கொள்ளையனை காவல்துறையினர் கைது செய்தனர்.

30 views

தம்பியை கத்தியால் குத்திக் கொன்ற அண்ணன்

தர்மபுரி அருகே சொத்து தகராறில் அண்ணன் தம்பியை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

466 views

குழந்தைக்கு புட்டி பாலூட்டிய சபாநாயகர்

நியூசிலாந்தின் நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சி எம்பி ஒருவரின் குழந்தைக்கு சபாநாயகர் புட்டி பாலூட்டிய சம்பவம் சுவராஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

32 views

கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி குருவாயூரப்பன் கோவிலில் சிறப்பு பூஜைகள்

கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி இன்று சென்னை மகாலிங்கபுரம் குருவாயூரப்பன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

17 views

தந்தி டி.வி செய்தி எதிரொலியாக மகளிர் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்ட முடிவு

தந்தி டி.வி செய்தி எதிரொலியாக சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியை இடித்துவிட்டு புது கட்டடம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.