"வேட்பாளர்களை உடனே அறிவிப்பது ஒரு சாதனையல்ல" - ஆர்.பி.உதயகுமார்
பதிவு : ஏப்ரல் 14, 2019, 02:15 PM
வேட்பாளர்களை உடனே அறிவிப்பது ஒரு சாதனையல்ல என்று வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
வேட்பாளர்களை உடனே அறிவிப்பது ஒரு சாதனையல்ல என்று வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்  தெரிவித்துள்ளார். திருமங்கலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வேட்பாளர் அறிவிப்பதில் அதிமுகவில் முரண்பாடுகள் இல்லை எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு வேட்பாளரை கட்சியின் தலைமை முடிவு செய்யும் எனவும் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

4 சட்டப்பேரவை தொகுதி - திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

மக்களவை தேர்தலின் 7வது கட்ட வாக்குப்பதிவின்போது, மே 19ம் தேதியன்று தமிழகத்தில் காலியாக உள்ள 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

2614 views

களைகட்டும் தேர்தல் களம் - திமுக அதிமுக தீவிர பிரச்சாரம்

சென்னை பெரம்பூரில் திமுக மற்றும் அதிமுக கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

69 views

பிற செய்திகள்

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு எதிரொலி : புதுச்சேரி தேவாலயங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

இலங்கையில் குண்டுவெடிப்பு தாக்குதலை தொடர்ந்து புதுச்சேரியில் நகரப்பகுதியில் உள்ள பல்வேறு கிறிஸ்துவ தேவாலயங்களில் சோதனை நடைபெற்றது.

15 views

இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு எதிரொலி : ராமநாதபுரம் கடற்கரையில் தூப்பாக்கி எந்திய போலீசார் ரோந்து

ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை முழுவதும் கடற்படையினர் கடலோர காவல் படையினர் மற்றும் தமிழக கடலோர காவல்படை போலீசார் தீவிர ரோந்து கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

20 views

நாடு முழுவதும் ரூ. 3,093 கோடி மதிப்பு பணம் பொருட்கள் பறிமுதல் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு நேற்று வரை நாடு முழுவதும் மொத்தம் ரூ.3093 கோடியே 70 லட்ச ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

11 views

ஆங்கில மருந்து நிறுவனங்களுக்கு அரசியல்வாதிகள் துணை போகின்றனர் - பிரேம்நாத்

கிருஷ்ணகிரியில், சித்தா, ஆயுர்வேதம்,யுனானி, இயற்கை மருத்துவர்கள் சங்கம் மற்றும் மூலிகை ஆராய்ச்சி மையம் சார்பில் உலகசித்தர்கள் தினம் நடைபெற்றது

15 views

38 மக்களவை தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

4 சட்டமன்ற இடைதேர்தல் வேட்பாளர்கள் நாளை அறிவிக்கப்படும்

15 views

நாளை அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் - 4 தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர்கள் அறிவிப்பு?

4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19 அன்று நடைபெற உள்ள நிலையில்,அதில் அதிமுக சார்பில் போட்டியிட ஏராளமானோர் மனு அளித்திருந்தனர்.

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.