தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்த கூட்டம் - காணொலி காட்சி மூலம் அதிகாரிகளுடன் ஆலோசனை
பதிவு : ஏப்ரல் 14, 2019, 01:39 AM
தேர்தல் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல் அதிகாரிகளுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்தார்.
தேர்தல் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல் அதிகாரிகளுக்கு  உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத  சாஹு தெரிவித்தார்.  சென்னை தலைமை செயலகத்தில் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாஹு மற்றும் தேர்தல் டிஜிபி அசுதோஷ் சுக்லா  மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் தலைமையில் அனைத்து மாவட்ட தேர்தல்  அதிகாரிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது. இதில்  தேர்தல் பணிகளை முறையாக மேற்கொள்வது குறித்தும், வாக்காளர்களுக்கு பாதுகாப்பை  உறுதி செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு மற்றும் துணை ராணுவம் பயன்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாக சத்ய பிரத சாஹு தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

வாக்குப்பதிவு நேரத்தை மாற்ற முடியாது - தேர்தல் ஆணையம்

ரமலான் நோன்பை முன்னிட்டு நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேரத்தை மாற்ற கோரிய வழக்கில், நேரத்தை மாற்ற வாய்ப்பில்லை என தேர்தல் ஆணையம் விளக்கம்.

52 views

"40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்" - காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி ப. சிதம்பரம் நம்பிக்கை

1996 மற்றும் 2004 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் கருணாநிதி அமைத்த கூட்டணி வெற்றி பெற்றதுபோல தற்போது ஸ்டாலின் அமைத்த கூட்டணியும் வெற்றி பெறும் என்று கார்த்தி ப.சிதம்பரம் கூறினார்.

46 views

"வேலூர் மாவட்டத்தில் தடுப்பணைகள் கட்ட முயற்சிசெய்வேன்" - ஏ.சி.சண்முகம்

வேலூர் மாவட்டத்தில் தடுப்பணைகள் கட்ட முயற்சிசெய்வேன் என ஏ.சி.சண்முகம் தெரிவித்தார்

43 views

பிற செய்திகள்

கிருஷ்ணகிரி : காதல் திருமணம் செய்த ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம்

கிருஷ்ணகிரியில் காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியினர் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

0 views

நாட்டு வெடிகுண்டு வெடித்து 2 பேர் காயம், வெடிமருந்து சப்ளை செய்த இளைஞர் கைது

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, நாட்டு வெடிகுண்டு தயாரிக்க, வெடி மருந்து சப்ளை செய்து வந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

4 views

மருத்துவர் கனவு தகர்ந்ததால் விபரீத முடிவு, வீட்டில் தூக்குபோட்டு மாணவன் தற்கொலை

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே, மருத்துவ படிப்பில் சேர முடியாத விரக்தியில், மாணவன் ஒருவன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

43 views

செங்கல்பட்டில் இருந்து கடற்கரை செல்லும் மின்சார ரயில்கள் நிறுத்தம் - ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

செங்கல்பட்டு - சென்னை கடற்கரை இடையே மின்சார ரயில்கள் சேவை இன்று காலை 11 மணி முதல் நிறுத்தப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

196 views

கிணற்றில் திருநங்கை சடலம் - கொலையா..? தற்கொலையா..? என போலீசார் விசாரணை

நெல்லை மாவட்டம் வண்ணார்பேட்டை அருகே வெள்ளகோவில் கிணற்றில் திருநங்கையின் சடலம் கண்டெடுப்பு.

11 views

"நடிகர் சங்கத்தில் அரசியல் தலையீடு இல்லை" - கருணாஸ்

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் அரசியல் தலையீடு இல்லை என கருணாஸ் தெரிவித்துள்ளார்.

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.