நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக சீமான் பிரசாரம்

வடசென்னை மக்களவை தொகுதி வேட்பாளர் காளியம்மாளை ஆதரித்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்கு சேகரித்தார்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக சீமான் பிரசாரம்
x
வடசென்னை மக்களவை தொகுதி வேட்பாளர் காளியம்மாளை ஆதரித்து, நாம் தமிழர் கட்சியின், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்கு சேகரித்தார். சென்னை ராயபுரத்தில் நடைபெற்ற, பிரசார கூட்டத்தில், பங்கேற்ற அவர் மத்தியில் பாஜக, காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக கூட்டாட்சி மலர வேண்டும் என கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்