இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரம் : உச்சி வெயிலில் வேட்பாளர்கள் ஓட்டுவேட்டை
பதிவு : ஏப்ரல் 13, 2019, 02:02 PM
தேர்தல் பிரசாரம் முடிய இன்னும் 3 நாட்களே இருப்பதால், தலைவர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல், தலைவர்களும், வேட்பாளர்களும் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார்கள்.
தேர்தல் பிரசாரம் முடிய இன்னும் 3 நாட்களே இருப்பதால், தலைவர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல், தலைவர்களும், வேட்பாளர்களும் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார்கள். இதனால், தமிழக தேர்தல் களம் களை கட்டியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

தி.மு.க.விற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் மாதிரி - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

155 views

தோல்வி பயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசி வருகிறார் - கோகுல இந்திரா, முன்னாள் அமைச்சர்

தோல்வி பயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசி வருவதாக முன்னாள் அமைச்சர் கோகுலஇந்திரா தெரிவித்துள்ளார்.

203 views

ஒரு பக்கம் அமித்ஷா ஆவேச பேச்சு...இன்னொரு பக்கம் காற்று வாங்கிய கார்த்திக்... : தூத்துக்குடி பிரசார மேடையில் ருசிகரம்

மேடைகளில் தலைகாட்டாமல் இருந்த நடிகர் கார்த்திக், அதிமுக கூட்டணிக்கு ஆதரவான பிரசாரங்களில் ஈடுபட துவங்கியிருக்கிறார்.

11351 views

பிற செய்திகள்

"நேரில் ஆஜராக வேண்டும்" - அப்பலோ மருத்துவர்களுக்கு சம்மன் :ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவு

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையம், அப்பல்லோ மருத்துவர்கள் மற்றும் டெக்னீஷியன்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

0 views

கருக்கலைப்பு செய்வதற்கான கால அவகாசத்தை 24 வாரங்களாக உயர்த்த உத்தரவிட கோரிய வழக்கு : மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

கருக்கலைப்பு சட்டம் தொடர்பாக நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியை குறிப்பிட்டு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பதிவாளர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

5 views

இலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி : தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்பு

இலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்தோருக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு சென்னை கோட்டூர்புரத்தில் நடத்தப்பட்டது.

6 views

4 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

4 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் இணைஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வரும் மே ஒன்றாம் தேதி தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.

11 views

விழிப்புணர்வுக்காக பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் : பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைப்பு

சேலத்தில் விழிப்புணர்வுக்காக பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், திருவள்ளூருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.

8 views

புலன் விசாரணை தரத்தை மேம்படுத்த தனி குழுவை நியமித்தது சென்னை உயர்நீதிமன்றம்

5 பேர் அடங்கிய குழுவை அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

50 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.