4 சட்டப்பேரவை தொகுதி - திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
பதிவு : ஏப்ரல் 13, 2019, 01:50 PM
மக்களவை தேர்தலின் 7வது கட்ட வாக்குப்பதிவின்போது, மே 19ம் தேதியன்று தமிழகத்தில் காலியாக உள்ள 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தலின் 7வது கட்ட வாக்குப்பதிவின்போது, மே 19ம் தேதியன்று தமிழகத்தில் காலியாக உள்ள 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான வேட்பாளர் பட்டியலை திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதன்படி சூலுர் சட்டப்பேரவை தொகுதியில் முன்னாள் திமுக அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலா​ஜி ஒட்டப்பிடாரம் சட்டப்பேரவை தொகுதியில் எம்.சி.சண்முகையா திருப்பரங்குன்றம் தொகுதியில்- டாக்டர் சரவணன் ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

"வேட்பாளர்களை உடனே அறிவிப்பது ஒரு சாதனையல்ல" - ஆர்.பி.உதயகுமார்

வேட்பாளர்களை உடனே அறிவிப்பது ஒரு சாதனையல்ல என்று வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

97 views

களைகட்டும் தேர்தல் களம் - திமுக அதிமுக தீவிர பிரச்சாரம்

சென்னை பெரம்பூரில் திமுக மற்றும் அதிமுக கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

69 views

பிற செய்திகள்

சமூக சேவைகளில் ஈடுபடும் தன்னார்வ இளைஞர்கள் குழு

ஆதரவற்றவர்களுக்கு முடிவெட்டி உணவு வழங்கி சேவை

5 views

பெண் காவல் ஆய்வாளர் தற்கொலை

குடும்ப தகராறால் விரக்தி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை

9 views

மீன் இனப்பெருக்க காலம் - விசைப்படகுகளுக்கு தடை

கூடுதல் விலைக்கு விற்பனை, நாட்டுப்படகு மீனவர்கள் மகிழ்ச்சி

11 views

2019-20 பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பங்கள் - ஜூலை முதல் வாரத்தில் பொது கலந்தாய்வு

மே இரண்டாம் தேதி முதல் 31ஆம் தேதி வரை பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

19 views

அனுமதியின்றி சாலை மறியல் போராட்டம் - வி.சி.க.வினர் மீது வழக்கு பதிவு

சீர்காழி அருகே அனுமதியின்றி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

11 views

பெண்கள் ​மீதான சர்ச்சை பேச்சுக்கு கண்டனம்

ஆட்சியர் சமாதானப் பேச்சு - 3 மணி நேர போராட்டம் வாபஸ்

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.