"காங்கிரஸ் அரசு அமைந்தால் 'நீட்' தேர்வு கிடையாது" - ப.சிதம்பரம்
பதிவு : ஏப்ரல் 13, 2019, 12:00 PM
காங்கிரஸ் அரசு அமைந்தால் 'நீட்' தேர்வு கிடையாது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
மாநில மக்களின் விருப்பத்தையும், உரிமைகளையும் மதிக்கும் மத்திய அரசு வேண்டுமா? அல்லது தன் முடிவை மாநிலங்கள் மீது திணிக்கும் மத்திய அரசு வேண்டுமா? என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக சமூக வலைதள பக்கத்தில்,  அவர் தனது கருத்தை பதிவிட்டுள்ளார். நீட்' தேர்வு பற்றி இரண்டு அணிகளின் நிலைப்பாடுகள்  தெளிவாகத் தெரிந்து விட்டன என்றும், யாருக்கு வாக்களிப்பது என்று மாணவர்கள், பெற்றோர்கள் முடிவு எடுப்பது எளிதாகி விட்டதாகவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் அரசு அமைந்தால் 'நீட்' தேர்வு கிடையாது என்று தெரிவித்துள்ள அவர், பாஜக அரசு அமைந்தால் 'நீட' தேர்வு தொடர்ந்து இருக்கும் என்றும், இனி சரியான முடிவு எடுக்க வேண்டிய நாள் ஏப்ரல் 18 எனவும், ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

தி.மு.க.விற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் மாதிரி - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

142 views

தோல்வி பயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசி வருகிறார் - கோகுல இந்திரா, முன்னாள் அமைச்சர்

தோல்வி பயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசி வருவதாக முன்னாள் அமைச்சர் கோகுலஇந்திரா தெரிவித்துள்ளார்.

177 views

அனந்தகுமார் உடலுக்கு வெங்கய்யா நாயுடு அஞ்சலி

மறைந்த மத்திய அமைச்சர் அனந்தகுமார் உடலுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு அஞ்சலி செலுத்தினார்.

626 views

பிற செய்திகள்

திருப்பதி : தங்கத்தைக் கொண்டு வருவதில் பாதுகாப்பு குறைபாடுகள் - விசாரணை செய்ய ஆந்திர அரசு உத்தரவு

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சொந்தமான ஆயிரத்து 381 கிலோ தங்கத்தை வெளிநாட்டில் இருந்து கொண்டு வருவதில் இருந்த பாதுகாப்பு குறைபாடுகளை விசாரிக்க ஆந்திர மாநில முதன்மை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

44 views

கருந்துளை படம் - மனித குலத்தின் சாதனை : விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கருத்து

திருப்பூரில் தனியார் அமைப்பு சார்பில் அப்துல்கலாம் பெயரில் விருது வழங்கும் விழா நடைபெற்றது.

46 views

குடும்ப தகராறால் நிகழ்ந்த விபரீதம் - மனைவியின் தலையில் கல்லை போட்டு கொன்ற கணவன்

குடும்ப தகராறில் மனைவியை கணவன் கொலை செய்துவிட்டு தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

74 views

இரட்டை கொலை சம்பவம் : மேலும் 2 பேர் கைது - கிராமத்தில் தொடரும் பதற்றம்

மயிலாடுதுறை அருகே பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய இரட்டை கொலை சம்பவத்தில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

394 views

அரியலூர் இருதரப்பினரிடையே கடும் மோதல் : 8 பேர் கைது - 40 பேர் வழக்குப்பதிவு

அரியலூர் மாவட்டம் அருங்கால் கிராமத்தை சேர்ந்த ஜோதிவேல் என்பவருக்கும் அவருடைய உறவினரான கருணாநிதிக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது.

410 views

அரசு அலுவலகத்தில் மது அருந்திய ஊழியர்கள் : மதுவை ஊற்றும் காட்சிகள் வெளியானதால் அதிர்ச்சி

உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் அரசு அலுவலகத்தில் பணி நேரத்தின்போது ஊழியர்கள் மது அருந்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

49 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.