"ராகுலை இளம் பிரதமர் என்று அழைப்பதே சரி" - பிரசார பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு
பதிவு : ஏப்ரல் 12, 2019, 04:07 PM
ராகுலை இளம் தலைவர் என்று அழைப்பதைவிட இளம் பிரதமர் என்று அழைப்பதே சரி என்று திமுக தலைவர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
ராகுலை இளம் தலைவர் என்று அழைப்பதைவிட இளம் பிரதமர் என்று அழைப்பதே சரி என்று திமுக தலைவர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். சேலம் சீலநாயக்கன்பட்டியில் திமுக-காங்கிரஸ் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து, ராகுல் காந்தி மற்றும் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டனர். அப்போது, முதல் முதலாக ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவித்தது தாம் என்று பேசினார். கடந்த ஐந்தாண்டுகளாக கொடுமைகளை சகித்து கொண்டு இருக்கும் மக்களை ராகுல்காந்தி காப்பற்ற வேண்டும் என்றும் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

89 views

பிற செய்திகள்

பெண்கள் கோரிக்கை - உடனடியாக மதுக்கடையை மூடி அதிரடி காட்டிய மாவட்ட ஆட்சியர்

குன்னூரில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்ட நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, பெண்களின் வேண்டுகோளுக்கு இணங்க, உடனடியாக மதுக்கடை ஒன்றை மூடி அதிரடி காட்டியுள்ளார்.

4 views

ஊக்க மருந்து பயன்படுத்தவில்லை என்பதை நிரூபிப்பேன் - கோமதி மாரிமுத்து

போட்டியின் போது தான் ஊக்க மருந்து பயன்படுத்தவில்லை என்பதை நிரூபிப்பேன் என கோமதி மாரிமுத்து தெரிவித்துள்ளார்.

10 views

தொடர் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல ரவுடி பினுவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் : ஸ்ரீபெரும்புதூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு

தொடர் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல ரவுடி பினுவை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி ஸ்ரீபெரும்புதூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

7 views

தாத்தா மீது மோதிய மினி லாரி - நூலிழையில் உயிர் தப்பிய பேத்தி

அரியலூரில் பேத்தி கண்முன்னே தாத்தா மீது மினி லாரி மோதிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

33 views

ஆத்தூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபர்கள் அடுத்தடுத்து கடத்தல் : போலீசார் விசாரணை

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபர்கள் அடுத்தடுத்து கடத்தப்படும் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

6 views

முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வறட்சியின் பிடியில் சிக்கியுள்ள உசூடு ஏரி

புதுச்சேரியின் மிகப் பெரிய ஏரியான உசூடு ஏரி 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வறண்டு போய் காட்சியளிக்கிறது.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.