"மோடியின் திட்டங்கள் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளது" - ராஜகண்ணப்பன்
பதிவு : ஏப்ரல் 12, 2019, 11:51 AM
தமிழக முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் சுயநலத்துடன் செயல்படுவதாக முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் குற்றம்சாட்டினார்.
தமிழக முதலமைச்சரும், துணை முதலமைச்சரும்  சுயநலத்துடன் செயல்படுவதாக, முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் குற்றம்சாட்டினார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து ராஜகண்ணப்பன் பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், மோடி அரசு கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளதாகவும், தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் எனவும் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

"ஜம்மு, காஷ்மீரின் நிலைக்கு நேரு தான் காரணம்" - அமித்ஷா

ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தின் மூன்றில் ஒரு பங்கு நம்மிடம் இல்லை என்றும், இதற்கு காரணம் பிரதமர் நேரு தா​ன் என மக்களவையில் விவாதத்துக்கு பதிலளித்து பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டினார்.

338 views

தி.மு.க.விற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் மாதிரி - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

791 views

பிற செய்திகள்

"தமிழகத்தில் இந்த ஆண்டு 600 எம்.பி.பி.எஸ் இடங்கள் அதிகரிப்பு" - அ.தி.மு.க. எம்.பி. ரவீந்தரநாத் குமார் கேள்விக்கு மத்திய அரசு பதில்

தமிழகத்தில் இந்த ஆண்டு 600 எம்.பி.பி.எஸ் மருத்துவ படிப்புக்கான இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

18 views

வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் : 31 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு - மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல்

வேலூர் மக்களவை தொகுதி தேர்தலில் போட்டியிடும் 31 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.

17 views

கர்நாடக சட்டப்பேரவை திங்கட்கிழமை வரை ஒத்தி வைப்பு - சபாநாயகர் ரமேஷ் குமார் உத்தரவு

நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது மேலும் பல உறுப்பினர்கள் பேச உள்ளதால், கர்நாடக சட்டப்பேரவை, வரும் திங்கட்கிழமை காலை 11 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

19 views

"வாழும் போதே வள்ளலாக வாழ்ந்தவர் ராமசாமி படையாச்சி" - முதல்வர் எடப்பாடி பழனிசாமி புகழாரம்

வாழும் போதே வள்ளலாக வாழ்ந்தவர் என்று ராமசாமி படையாச்சியாருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூட்டினார்.

8 views

"தமிழகத்தில் குற்றச் சம்பவங்கள் மிக குறைவு" - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெருமிதம்

நாட்டில் உள்ள பிற மாநிலங்களை ஒப்பிடும் போது, தமிழகத்தில் தான் குற்றச்சம்பவங்கள் மிகவும் குறைவு என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

10 views

"காங். தலைவராக பிரியங்கா காந்தி வந்தால் வரவேற்பேன்" - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

அகில இந்திய காங்கிரஸ் தலைவராக பிரியங்கா காந்தி வந்தால் வரவேற்பதாக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.

30 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.