"விஜயகாந்தின் தோரணை என்றுமே மாறாது" - விஜயபிரபாகரன்
பதிவு : ஏப்ரல் 12, 2019, 11:08 AM
விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் சிவகாசியில் வாக்கு சேகரித்தார்.
விருதுநகர் மக்களவை தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் அழகர்சாமியை ஆதரித்து விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் சிவகாசியில் வாக்கு சேகரித்தார். அப்போது வாக்காளர்கள் மத்தியில் பேசிய அவர், தேர்தலின் போது   கூட்டணி என்பது வரும் போகும்  ஆனால் விஜயகாந்தின் தோரணை என்றுமே மாறாது என கூறினார். மத்திய பாஜகவின் ஆதரவு இருந்ததால் தான் தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி தொடரும் எனவும் குறிப்பிட்டார். 


ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.