உதகையில் திமுக வேட்பாளர் ஆ.ராசா பிரசாரம்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மலை கிராமங்களில் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
உதகையில் திமுக வேட்பாளர் ஆ.ராசா பிரசாரம்
x
நீலகிரி மாவட்டத்தில் உள்ள மலை கிராமங்களில் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.  ஊட்டி, குன்னூர், கூடலூரை தொடர்ந்து , உதகை எல்லநள்ளி பகுதியில் அவர் பிரசாரம் மேற்கொண்டார். அங்கு அவருக்கு படுகர் இன மக்கள் பாரம்பரிய நடனத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். 


Next Story

மேலும் செய்திகள்