தெலுங்கு தேசம் - ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தொண்டர்கள் மோதல்

தெலுங்கு தேசம் கட்சி தொண்டர் உள்பட 2 பேர் உயிரிழப்பு
x
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்துக்கு உட்பட்ட தாதிபத்ரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வீரபுரம் கிராமத்தில் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தொண்டர்ளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 2 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். இதில் ஒருவர் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவர் என கூறப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்