அமைச்சர் விஜயபாஸ்கர் தீவிர வாக்கு சேகரிப்பு

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் டாக்டர் இளங்கோவனை ஆதரித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீதி வீதியாக பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அமைச்சர் விஜயபாஸ்கர் தீவிர வாக்கு சேகரிப்பு
x
புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் வழிபாட்டிற்கு பிறகு தன்னுடைய பிரசாரத்தை தொடங்கிய அவர், புதுக்கோட்டை நகர பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பிரசார வாகனத்திற்கு முன்பு கூட்டணி கட்சியினர் இருசக்கர வாகனத்தில் பேரணியாக வலம் வந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்