பெரியார் சிலை விவகாரம் : "பாஜகவுக்கு தொடர்பில்லை" - ஹெச். ராஜா
பதிவு : ஏப்ரல் 09, 2019, 03:12 PM
பாஜக மீண்டும் மத்தியில் ஆட்சி அமைத்தால் தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் என்று H.ராஜா கூறினார்.
பாஜக மீண்டும் மத்தியில் ஆட்சி அமைத்தால் தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் என்று H.ராஜா கூறினார்.  சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் அவர், புதுக்கோட்டை மாவட்டம்  கடியாபட்டி பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், அறந்தாங்கியில் பெரியார் சிலை உடைக்கப்பட்ட சம்பவத்தில் போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதற்கும் பாஜகவிற்கும் சம்பந்தமில்லை என்றார். 

தொடர்புடைய செய்திகள்

ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் - அமைச்சர் ஜெயகுமார்

ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

941 views

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

5057 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

6221 views

பிற செய்திகள்

4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு

தமிழகத்தில் காலியாகவுள்ள 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வரும் மே 19 தேதியன்று தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1384 views

திருத்தணி அருகே நகைக்காக தாய், மகன் கொலை...

தாய் மற்றும் மகனை கொடூரமாக கொலை செய்துவிட்டு நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் திருத்தணி அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

56 views

"பிரதமர் வேட்பாளர் யார் என்று கூறமுடியாத கட்சி திமுக" - பிரேமலதா விஜயகாந்த்

பிரதமர் வேட்பாளர் யார் என்று சொல்லமுடியாத கட்சி திமுக என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறியுள்ளார்.

81 views

"மக்களுக்கு சாதாரண வசதிகள் கூட செய்துத் தரப்படவில்லை" - கமல்ஹாசன்

சேலம் சூரமங்கலம் பகுதியில், சேலம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் பிரபு மணிகண்டனை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வாக்கு சேகரித்தார்.

31 views

விடுதலை சிறுத்தைகள் மீது ராமதாஸ் குற்றச்சாட்டு

பா.ம.க போட்டியிடும் தொகுதிகளில் அரசியல் வன்முறைகளை வி.சி.க. அரங்கேற்றுவது கண்டிக்கத்தக்கது

80 views

சென்னை, சேலம் 8 வழிச்சாலை திட்டம் - அன்புமணி கேவியட் மனு தாக்கல்

சேலம்- சென்னை இடையிலான 8 வழிச்சாலை வழக்கில் பாமக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

319 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.