பா.ஜ.க.வுக்கு பிரசாரம் மேற்கொள்ளும் விவேக் ஓபராய்

குஜராத் மாநிலத்தில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ளும் நட்சத்திரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
பா.ஜ.க.வுக்கு பிரசாரம் மேற்கொள்ளும் விவேக் ஓபராய்
x
குஜராத் மாநிலத்தில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ளும் நட்சத்திரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராயின் பெயர் இடம்பெற்றுள்ளது.  . பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிகர் விவேக் ஓபராய்  நடித்துள்ள நிலையில், அவர் பா.ஜ.க. வுக்காக பிரசாரம் மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்