தொழிலாளியை தாக்கிய காவல்துறை அதிகாரி
பதிவு : ஏப்ரல் 02, 2019, 09:48 AM
மணப்பாறையில் அ.தி.மு.க. வேட்பாளர் தம்பிதுரை, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட போது, தொழிலாளி ஒருவர் விமர்சித்தாக கூறப்படுகிறது.
மணப்பாறையில் அ.தி.மு.க. வேட்பாளர் தம்பிதுரை, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட போது, தொழிலாளி ஒருவர்  விமர்சித்தாக கூறப்படுகிறது. இதனையடுத்து, அவரை காவல்துறை உதவி ஆய்வாளர் கன்னத்தில் அறைந்ததாக தெரிகிறது. இதனையடுத்து, தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள், மணப்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அந்த காவல்துறை அதிகாரி, தமது செயலுக்கு வருத்தம் தெரிவித்ததால், தி.மு.க. வினர் கலைந்து சென்றனர். 

தொடர்புடைய செய்திகள்

வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் விரைவில் பதவியேற்பு : அரசிதழில் பெயர்களை வெளியிட ஏற்பாடு

தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்லில் வெற்றி பெற்ற 22 எம்எல்ஏக்களின் பெயர்களை அரசிதழில் வெளியிட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

82 views

தி.மு.க.விற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் மாதிரி - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

893 views

தோல்வி பயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசி வருகிறார் - கோகுல இந்திரா, முன்னாள் அமைச்சர்

தோல்வி பயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசி வருவதாக முன்னாள் அமைச்சர் கோகுலஇந்திரா தெரிவித்துள்ளார்.

470 views

பிற செய்திகள்

ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் - அமலாக்கத் துறையினரும் வந்ததால் பரபரப்பு

ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் அவரது வீட்டுக்கு வந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.

18 views

"திமுக நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும்" - கே.எஸ் அழகிரி

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக டில்லியில் திமுக எம்பிக்கள் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

26 views

கட்சியை பதிவு செய்யும் வேலை நடந்து வருகிறது - தினகரன்

நிலையான சின்னம் கிடைத்த பின்னர் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் போட்டியிடுவோம் என தினகரன் தெரிவித்துள்ளார்.

70 views

"2014க்கு பிறகு இப்போது தான் பால் விலை ஏற்றப்பட்டுள்ளது" - அமைச்சர் செல்லூர் ராஜூ

2014க்கு பிறகு பால் விலை இப்போது தான் ஏற்றப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

30 views

டெல்லியில் திமுக நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும் - கே.எஸ்.அழகிரி

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் 75வது பிறந்த நாளை யொட்டி, சென்னை சின்னமலையில் உள்ள அவரது சிலைக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

13 views

பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகள் நாளை திறப்பு- முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு

நெல்லை மாவட்டம் பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளில் இருந்து நாளை முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

50 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.