பாஜக வேட்பாளர் மீது பாட்டில் வீச்சு
பதிவு : ஏப்ரல் 02, 2019, 09:40 AM
ராமநாதபுரத்தில், பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரன், பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார்.
ராமநாதபுரத்தில், பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரன், பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் சிலர்  பாட்டில்களை வீசினர். அ.தி.மு.க. தொண்டர் உடையப்பன் என்பவரின் தலையில் அந்த  பாட்டில் பட்டது. இதில் பலத்த காயமடைந்த உடையப்பனை  கட்சி தொண்டர்கள்  ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

சாலையை சீரமைத்து தர வலியுறுத்தி சாலையில் உருண்டு மக்கள் விநோத போராட்டம்

சாலையை சீரமைத்து தர வலியுறுத்தி கமுதி அருகே கிராம மக்கள் சாலையில் உருண்டு வினோத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

67 views

ராமநாதபுரம்: விபத்தில் இறந்த 2ஆம் நிலை காவலர்

ராமநாதபுரம் பால்கரை பகுதியில் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது இரு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில், 2ஆம் நிலை காவலர் மொட்டையன் உயிரிழந்தார்.

66 views

கோவை ராமநாதபுரம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் தீ விபத்து

கோவை ராமநாதபுரம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நேற்று மாலை தீ விபத்து ஏற்பட்டது.

130 views

ராமநாதபுரம் பகுதியில் கனமழை - மக்கள் மகிழ்ச்சி

ராமநாதபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கன மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

700 views

பிற செய்திகள்

குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு தப்புமா?

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கர்நாடக சட்டமன்றத்தில் வியாழக்கிழமை காலை 11 மணியளவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. முதலமைச்சர் குமாரசாமி அரசு தப்புமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

122 views

"ஜிஎஸ்டி வரியை குறைக்க மத்திய அரசுடன் போராடுவேன்" - ஏசி சண்முகம் பேச்சு

ஜிஎஸ்டி வரியை குறைக்க மத்திய அரசுடன் போராடுவேன் என வேலூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம் கூறியுள்ளார்.

24 views

"தமிழ்நாடு நில ஆக்கிரமிப்பு சட்டத்தில் விரைவில் திருத்தம்" - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

எங்கிருந்தும் இணையம் வழியாக பொதுமக்கள் பட்டா மாற்றத்திற்கு விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்படும் என்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

68 views

"அரசுக்கு எதிராக வாக்களித்தால் நடவடிக்கை" - மதசார்பற்ற ஜனதாதள எம்எல்ஏக்களுக்கு, கொறடா உத்தரவு

இதனிடையே, குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில், அதிருப்தி எம்.எல்.ஏக்கள் விஸ்வநாத், நாராயண கவுடா,கோபாலய்யா உள்பட மதசார்பற்ற ஜனதாதள கட்சியின் அனைத்து எம்எல்ஏக்களும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

23 views

"ஒவ்வொரு இந்தியரின் பாதுகாப்புக்காகவும் பாடுபடுவோம்" - மோடி

சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் உண்மை, நீதி நிலைநாட்டப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

26 views

"ஆவின் பாலகம் தொடங்க யார் வேண்டுமானாலும் முன்வரலாம்" - சட்டபேரவையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தகவல்

ஆவின் பாலகம் தொடங்க யார் வேண்டுமானாலும் முன்வரலாம் என்றும் அவர்களுக்கு அனுமதி வழங்க பால் வளத்துறை தயாராக இருப்பதாகவும் சட்டபேரவையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

37 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.