புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் : அனைத்து வேட்புமனுக்களும் ஏற்பு

வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என தட்டாஞ்சாவடி தொகுதியின் தேர்தல் நடத்தும் அதிகாரி ஸ்மித்தா தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் : அனைத்து வேட்புமனுக்களும் ஏற்பு
x
புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த திமுக வேட்பாளர் வெங்கடேசன், என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் நெடுஞ்செழியன், நாம் தமிழர் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, புதுச்சேரி வளர்ச்சி கட்சி மற்றும் 5 சுயேட்சை வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என தட்டாஞ்சாவடி தொகுதியின் தேர்தல் நடத்தும் அதிகாரி ஸ்மித்தா தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்