"காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவேன்" - திருச்சி தே.மு.தி.க. வேட்பாளர் தேர்தல் வாக்குறுதி
பதிவு : மார்ச் 27, 2019, 01:36 AM
புதுக்கோட்டை மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் இளங்கோவனை ஆதரிக்கும் செயல்வீரர் கூட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் இளங்கோவனை ஆதரிக்கும் செயல்வீரர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய தே.மு.தி.க.  வேட்பாளர் இளங்கோவன், தான் திருச்சி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக தேர்ந்தெடுக்க பட்டால் திருச்சி புதுக்கோட்டை சிவகங்கை உள்ளிட்ட எட்டு மாவட்டங்கள் பயன்பெறக்கூடிய காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்தை இரண்டு ஆண்டிற்குள் செயல்படுத்துவேன் என உறுதியளித்தார். அவ்வாறு இந்த திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை என்றால் இரண்டு ஆண்டில் தனது பதவியை ராஜினாமா செய்வேன் என்றும் இளங்கோவன் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

977 views

பிற செய்திகள்

ஒகேனக்கல் அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்...

ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டுவதால் அங்கு வரும் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

18 views

புதிய கல்வி கொள்கை - சூர்யா கருத்துக்கு திருநாவுக்கரசர் வரவேற்பு...

புதிய கல்வி கொள்கை தொடர்பாக சூர்யா தெரிவித்த கருத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்திருப்பதை தாமும் வரவேற்பதாக திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

19 views

பல் மருத்துவ படிப்பில் சேர ஆர்வம் காட்டாத மாணவர்கள் : கலந்தாய்வுக்கு 700 பேர் கூட வரவில்லை என தகவல்

தமிழகத்தில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் உள்ள பல் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு மாணவர்கள் ஆர்வம் காட்டாத நிலையில், பல் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு வெறிச்சோடியது.

36 views

வரத்து அதிகரிப்பு எதிரொலி - காய்கறிகள் விலை வீழ்ச்சி...

வரத்து அதிகரிப்பு காரணமாக சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிவிலை 50 சதவீதம் வரை குறைந்துள்ளது.

72 views

ஆர்ப்பரிக்கும் குற்றால அருவிகள் : உற்சாக குளியல் போடும் சுற்றுலா பயணிகள்

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் சீசன களைகட்ட தொடங்கியுள்ளது.

27 views

போலி பாஸ்போர்ட் மூலம் இலங்கை செல்ல முயன்ற சீனாவை சேர்ந்தவர் கைது...

மதுரை விமான நிலையத்தில், போலி பாஸ்போர்ட் மூலம் இலங்கை செல்ல முயன்ற சீனரை போலீசார் கைது செய்துள்ளனர்.

35 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.