திமுக வேட்பாளர் பாரிவேந்தர் வாக்கு சேகரிப்பு : மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்குவதாக உறுதி
பதிவு : மார்ச் 26, 2019, 04:19 PM
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் பாரிவேந்தர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே முதுவத்தூர் ஊராட்சியில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. கூட்டணி வேட்பாளர் பாரிவேந்தர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.கே.என்.நேரு, லால்குடி எம்.எல்.ஏ., சவுந்தர பாண்டியன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

1247 views

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

5470 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4543 views

பிற செய்திகள்

குரூப்-1 தேர்வு குளறுபடி- டி.என்.பி.எஸ்.சி விளக்கம்

குரூப் 1 முதல்நிலை தேர்வில் கேள்விகளும், விடைகளும் தவறாக இருந்ததாக உயர் நீதிமன்றத்தில் டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.

5 views

குடிநீருக்காக தோண்டிய குழியில் விழுந்து இறந்த குழந்தை...

புதுக்கோட்டையில் குடிநீருக்காக தோண்டப்பட்ட குழியில் விழுந்து 3 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

21 views

திருவொற்றியூர் : குடிநீர் குழாயில் கசிவு - சாலையில் ஆறாக ஓடும் குடிநீர்

சென்னை திருவொற்றியூர், கார்கில் நகர் அருகேயுள்ள குடிநீர் குழாயில் விரிசல் ஏற்பட்டு, குடிநீர் பொங்கி வெளியேறி சாலையில் ஆறாக ஓடி கொண்டிருக்கிறது.

5 views

சிதம்பரம் : இறால் பண்ணை கழிவுகளால் ஆபத்து... நிலத்தடி நீர் உப்பாக மாறிய அவலம்

சிதம்பரம் அருகே இறால் பண்ணைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளால், நிலத்தடி நீர் உப்பாக மாறியதோடு, சதுப்பு நில காடுகள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

8 views

நாமக்கல் : ஹெல்மெட் அணிந்து மருத்துவர்கள் போராட்டம்

இந்திய மருத்துவ சங்கம் சார்பில் நாமக்கல் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தலையில் ஹெல்மெட் அணிந்து ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

16 views

தனியார் பள்ளிக்கு நிகராக மடுகரை அரசு பள்ளி : பிள்ளைகளை சேர்க்க பெற்றோர்கள் போட்டி

புதுச்சேரி மடுகரையில் தனியார் பள்ளியை விஞ்சிய அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு இடம் கிடைக்காத நிலை ஏற்பட்டது.

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.