காந்தி - கோட்சே கொள்கைகளுக்கு இடையிலான போர் : காங். வேட்பாளர் மாணிக் தாகூர் பேட்டி
பதிவு : மார்ச் 26, 2019, 04:14 PM
நாடாளுமன்ற தேர்தல் காந்தி மற்றும் கோட்சேவின் கொள்கைகளுக்கு இடையிலான போர் என்று காங்கிரஸ் வேட்பாளர் மாணிக் தாகூர் தெரிவித்துள்ளார்
வரும் நாடாளுமன்ற தேர்தல் காந்தி மற்றும் கோட்சேவின் கொள்கைகளுக்கு இடையிலான போர் என்று விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக் தாகூர் தெரிவித்துள்ளார். விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனுத்தாக்கல் செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த மாணிக் தாகூர் இவ்வாறு தெரிவித்தார். மோடி அரசு கடந்த 5 ஆண்டுகளாக மக்கள் விரோத செயல்களை செய்து வருவதாகவும், பணக்காரர்களை பாதுகாக்கக் கூடிய அரசாக உள்ளது எனவும் அவர் கூறினார்.  வரும் தேர்தலில் மோடியின் குற்றத்தை மட்டும் கூறி மக்களிடம் ஓட்டுக்கேட்காமல், நல்ல திட்டங்களை வைத்தும் ஓட்டு கேட்போம் என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

1590 views

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

7580 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4856 views

பிற செய்திகள்

"தமிழகத்தில் இந்த ஆண்டு 600 எம்.பி.பி.எஸ் இடங்கள் அதிகரிப்பு" - அ.தி.மு.க. எம்.பி. ரவீந்தரநாத் குமார் கேள்விக்கு மத்திய அரசு பதில்

தமிழகத்தில் இந்த ஆண்டு 600 எம்.பி.பி.எஸ் மருத்துவ படிப்புக்கான இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

21 views

வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் : 31 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு - மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல்

வேலூர் மக்களவை தொகுதி தேர்தலில் போட்டியிடும் 31 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.

18 views

கர்நாடக சட்டப்பேரவை திங்கட்கிழமை வரை ஒத்தி வைப்பு - சபாநாயகர் ரமேஷ் குமார் உத்தரவு

நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது மேலும் பல உறுப்பினர்கள் பேச உள்ளதால், கர்நாடக சட்டப்பேரவை, வரும் திங்கட்கிழமை காலை 11 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

20 views

"வாழும் போதே வள்ளலாக வாழ்ந்தவர் ராமசாமி படையாச்சி" - முதல்வர் எடப்பாடி பழனிசாமி புகழாரம்

வாழும் போதே வள்ளலாக வாழ்ந்தவர் என்று ராமசாமி படையாச்சியாருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூட்டினார்.

8 views

"தமிழகத்தில் குற்றச் சம்பவங்கள் மிக குறைவு" - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெருமிதம்

நாட்டில் உள்ள பிற மாநிலங்களை ஒப்பிடும் போது, தமிழகத்தில் தான் குற்றச்சம்பவங்கள் மிகவும் குறைவு என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

10 views

"காங். தலைவராக பிரியங்கா காந்தி வந்தால் வரவேற்பேன்" - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

அகில இந்திய காங்கிரஸ் தலைவராக பிரியங்கா காந்தி வந்தால் வரவேற்பதாக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.

30 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.