இன்றைய தொகுதி - ஆரணி
பதிவு : மார்ச் 25, 2019, 11:28 PM
பட்டு உற்பத்திக்கு புகழ்பெற்ற இடம்
இன்றைய தொகுதி - ஆரணி
பட்டு உற்பத்திக்கு புகழ்பெற்ற இடம்
அரிசி ஆலைகள் நிரம்பிக்கிடக்கும் ஆரணி
அரிசி ஏற்றுமதியில் முன்னணி
வந்தவாசி கோரைப்பாய்களுக்கு மவுசு அதிகம்
சிற்பத்தொழிலுக்கு சிறப்பு வாய்ந்த போளூர்
4 சட்டமன்ற தொகுதிகள் திமுக வசம்
2 சட்டமன்ற தொகுதிகள் அதிமுக வசம்
ஆரணி பட்டுப்பூங்கா - நீண்ட நாள் கோரிக்கை
திண்டிவனம் - நகரி ரயில்பாதை திட்டம் எப்போது ?
வந்தவாசி பேருந்து நிலையத்திற்கு புத்துயிர் ?

தொடர்புடைய செய்திகள்

10 ஆம் வகுப்பு மாணவி எரித்து கொன்ற வழக்கு - கைது செய்யப்பட்டவர்கள் மீது பாய்ந்த குண்டர் தடுப்புச் சட்டம்

விழுப்புரம் அருகே மண்ணெண்ணெய் ஊற்றி 10 ஆம் வகுப்பு மாணவி எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறையில் உள்ள முருகன், கலியபெருமாள் ஆகிய 2 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை உத்தரவிட்டுள்ளார்.

407 views

மகாராஷ்டிர பொதுப் பணித்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று - மும்பை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு

மகாராஷ்டிர பொதுப்பணித் துறை அமைச்சர் அசோக் சவானுக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

74 views

பாலைவனத்தில் சிக்கிய பிரபல நடிகர்

ஜோர்டன் நாட்டில், படப்பிடிப்பிற்காக சென்ற நடிகர் பிரித்திவிராஜ், ஊரடங்கு காரணமாக சிக்கிக் கொண்டார்.

62 views

சிறு குறு நிறுவனங்களுக்கு ரூ.5 லட்சம் கோடி நிலுவை - பொதுத்துறை நிறுவனங்களுக்கு நிதின் கட்கரி வலியுறுத்தல்

பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பெரு நிறுவனங்களிடமிருந்து சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு 5 லட்சம் கோடி ரூபாய் நிலுவைத் தொகை வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்

30 views

கேல் ரத்னா விருதுக்கு ரோகித் சர்மா பரிந்துரை

ஷிகர் தவான், இஷாந்த் ஷர்மா ஆகியோர் பெயர் அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை

0 views

பிற செய்திகள்

"செயல்பாடு சரியாக இருப்பதால் ரஜினி, கமல் அமைதியாக உள்ளனர்" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசின் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதால் ரஜினி, கமல் போன்றோர் அமைதியாக இருப்பதாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறினார்.

12 views

ஜூன் 1, முதல் வழக்கமான பணிகள் தொடங்கும்" - உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவிப்பு

உயர்நீதிமன்ற மதுரை கிளையில், ஜூன் ஒன்றாம் தேதியில் இருந்து , காலை முதல் மதியம் வரை வழக்கமான பணிகள் நடைபெறும் உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவித்துள்ளது.

9 views

"நீதிமன்றங்களில் வழக்குகளை விசாரிக்கலாம்" - 9 மாவட்டங்களுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி - இதர மாவட்டங்களில் காணொலி காட்சி விசாரணை தொடரும்

தமிழகம் முழுவதும் ஒன்பது மாவட்டங்களில் நீதிமன்றங்களில் வழக்குகளை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

13 views

செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிக அளவில் கொரோனா பாதிப்பு

சென்னைக்கு அடுத்தப்படியாக,செங்கல்பட்டு மாவட்டத்தில், கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

14 views

பயிற்சி முடித்த ராணுவ வீரர்கள்

குன்னூர் வெலிங்டன் ராணுவ முகாமில், பயிற்சி முடித்த ராணுவ வீரர்கள் சத்தியப்பிரமாணம் ஏற்கும் நிகழ்ச்சி, நடைபெற்றது.

9 views

மீனவர்களுக்கு தினசரி ரூ.500 வழங்கக் கோரி வழக்கு - கோரிக்கையை ஏற்க இயலாது என முடித்து வைத்த நீதிமன்றம்

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நாளொன்றுக்கு 500 ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட இயலாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.