திருச்சியில் திருநாவுக்கரசர் வேட்புமனு தாக்கல்
பதிவு : மார்ச் 25, 2019, 06:10 PM
திருச்சி மக்களவை தொகுதியில் போட்டியிடும் திருநாவுக்கரசர் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
திருச்சி மக்களவை தொகுதியில் போட்டியிடும் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் சு. திருநாவுக்கரசர், திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினருடன் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சஞ்சய் தத், திமுக சார்பில் கே.என்.நேரு, பெரியண்ணன்அரசு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.மனு தாக்கலுக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், திருச்சியை தொழில் வாய்ப்பை அதிகப்படுத்தவும்,வேலை வாய்ப்பை உருவாக்கவும் நடவடிக்கை எடுப்பேன் என்றார்.பின்னர், தேமுதிக வேட்பாளர் இளங்கோவன் தாக்கல் செய்தார்.அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்,வளர்மதி ஆகியோர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

தி.மு.க.விற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் மாதிரி - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

122 views

பணம் பறிமுதல் என வெளியான தகவல் தவறானது - துரைமுருகன்

வேலூரில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் சில திமுக பிரமுகர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

105 views

பிற செய்திகள்

50க்கும் மேற்பட்டோரை கடித்து குதறிய வெறிநாய் : அடித்து கொன்ற பொதுமக்கள்

நாயின் வெறியாட்டத்தால் பொதுமக்கள் பலரும் படுகாயங்களுடன் மருத்துவமனை நோக்கி படையெடுத்தபோதும், மாநகராட்சி சார்பில் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

71 views

50க்கும் மேற்பட்டோரை கடித்து குதறிய ஒற்றை வெறி நாய் : மருத்துவர்கள் திணறல்

சேலத்தில் வெறிநாய் ஒன்று கண்ணில் பட்டவர்களையெல்லாம் கடித்து குதறியதால், 40க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் திரண்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

67 views

சென்னையில் பயங்கர தீ விபத்து - சேதத்தின் மதிப்பு சுமார் 1 கோடி இருக்கும்

சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

36 views

பெண்களை இழிவாக பேசி வாட்ஸ் ஆப் வீடியோ - கைது செய்ய வலியுறுத்தி 12 இடங்களில் மறியல்

பெண்களை இழிவாக பேசியவர்களை கைது செய்ய வலியுறுத்தி 12 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது

40 views

வேளாங்கண்ணியில் புனித வெள்ளி இறைவழிபாடு

இயேசுவின் பாதத்தில் முத்தமிட்டு வேண்டுதல்

12 views

பெரியநாயகியம்மன் கோயிலில் வெள்ளித்தேரோட்டம்

சித்ரா பௌர்ணமியை ஒட்டி திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள பெரியநாயகியம்மன் கோயிலில் வெள்ளித்தேரோட்டம் நடைபெற்றது.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.