வாட்ஸ் அப் மூலம் வாக்கு சேகரியுங்கள் - தி.மு.க. வேட்பாளர் தயாநிதி மாறன்

முதல் தலைமுறை வாக்காளர்களை வாக்களிக்க அறிவுறுத்துங்கள் என தயாநிதி மாறன் கூட்டணி கட்சியினர் மற்றும் தி.மு.க.வினருக்கு வேண்டுகோள் விடுத்தார்.
x
முதல் தலைமுறை வாக்காளர்களை வாக்களிக்க அறிவுறுத்துங்கள் என்றும் வாட்ஸ் அப் மூலம் மக்களிடையே தமக்கு ஆதரவு திரட்டுமாறும் மத்திய சென்னை தொகுதிக்கு உட்பட்ட ராயப்பேட்டையில் வாக்கு சேகரித்த தி.மு.க. வேட்பாளர் தயாநிதி மாறன் கூட்டணி கட்சியினர் மற்றும் தி.மு.க.வினருக்கு வேண்டுகோள் விடுத்தார்.

Next Story

மேலும் செய்திகள்