"லால்குடியில் வாழை ஆராய்ச்சி மையம்" - பெரம்பலூர் தொகுதி தி.மு.க. கூட்டணி வேட்பாளர் உறுதி

"லால்குடி ரயில் நிலையத்தில் விரைவு ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை"
லால்குடியில் வாழை ஆராய்ச்சி மையம் - பெரம்பலூர் தொகுதி தி.மு.க. கூட்டணி வேட்பாளர் உறுதி
x
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின், பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி இந்திய ஜனநாயக  கட்சி வேட்பாளர் அறிமுக கூட்டம் கே.என்நேரு தலைமையில் நடைபெற்றது.  கூட்டத்தில் பேசிய வேட்பாளர் பாரிவேந்தர், மக்களின் நீண்ட கால கோரிக்கையான லால்குடி ரயில் நிலையத்தில் மங்களூர், குருவாயூர் விரைவுரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். லால்குடியில் வாழை ஆராய்ச்சி மையம், குளிர் சாதன கிடங்கு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பாரிவேந்தர் வாக்குறுதி அளித்தார். 

Next Story

மேலும் செய்திகள்