"தி.மு.க கூட்டணியை வீழ்த்துவதே இலக்கு" - தம்பிதுரை

மக்களவை தேர்தலில் தி.மு.க- காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்துவதே, அ.தி.மு.கவின் இலக்கு என கரூர் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
தி.மு.க கூட்டணியை வீழ்த்துவதே இலக்கு - தம்பிதுரை
x
மக்களவை தேர்தலில் தி.மு.க- காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்துவதே, அ.தி.மு.கவின் இலக்கு என கரூர் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நடந்த அ.தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பின்னர் பேசிய அவர், மத்தியில் மோடி தலைமையிலான அரசு தொடர, கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள் ஆர்வமுடன் செயல்பட்டு வருவதாக கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்