"அனைத்து வசதிகளையும் தாம் செய்து தருவேன்" - கனிமொழி
பதிவு : மார்ச் 20, 2019, 05:31 PM
தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழி, புதுக்கோட்டை பகுதியில் நடைபெற்ற செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழி ,புதுக்கோட்டை பகுதியில் நடைபெற்ற செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்த நாட்டில் யாருக்கும் எந்த உரிமையும் இருக்காது என்று கனிமொழி கூறினார்.  தூத்துக்குடி மாவட்டத்திற்கு தேவையான அனைத்து வசதிகளையும் தாம் செய்து தருவதாக கனிமொழி உறுதியளித்தார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.