மக்களவை தேர்தலில் முதல்முறையாக வாக்களிக்க உள்ள இளம் வாக்காளர்களின் மனநிலை என்ன ?
பதிவு : மார்ச் 20, 2019, 01:56 AM
"இலவசம் வேண்டாம், பணம் தேவை இல்லை"
முதல் முறை வாக்காளர்களின் மனநிலை என்ன?
"யாருக்கு வாக்கு? பெற்றோரின் தயவு தேவை இல்லை"
"இலவசம் வேண்டாம், பணம் தேவை இல்லை"
"எதிர்கால தலைவரை தேர்தெடுக்க ஆவலுடன் காத்திருப்பு"

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

1255 views

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

5518 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4550 views

பிற செய்திகள்

குடிநீர் கேன்களில் நெளியும் புழுக்கள்

'சுகாதாரமற்ற குடிநீரை விற்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

6 views

விவசாயிகள் பெயரில் ரூ.350 கோடி கடன் : நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் பெயரில், சுமார் 350 கோடி ரூபாய் கடன் வாங்கிய சர்க்கரை ஆலை நிர்வாகத்தைக் கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

18 views

"குடிநீர் பஞ்சத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்" - திருநாவுக்கரசர்

தமிழகத்தில் நிலவும் வறட்சி மற்றும் குடிநீர் பஞ்சத்தை, தேசிய பேரிடராக அறிவித்து மத்திய அரசு கணிசமான நிதி வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.

5 views

மாற்றுச் சான்று தராமல் மிரட்டும் கல்லூரி : ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா நடத்திய மாணவி

மாற்றுச் சான்றிதழ் தராமால், மிரட்டும் கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க கோரி, மாணவி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

7 views

2 நாட்களுக்கு ஒரு முறை 5 குடம் தண்ணீர் மட்டுமே, நெல்லை மாநகராட்சி மக்களின் அவலநிலை

நெல்லை மாநகராட்சியின் மத்திய பகுதியான மகராஜநகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது.

13 views

லங்கூர் குரங்குகளை காண சுற்றுலா பயணிகள் ஆர்வம்

முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் முகாமிட்டுள்ள நீலகிரி லங்கூர் குரங்குகளை ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டுகளித்து வருகின்றனர்.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.