ரூ.3.64 கோடி மதிப்புள்ள நகைகள் பறிமுதல் - உரிய ஆவணம் இல்லாததால் நடவடிக்கை
பதிவு : மார்ச் 19, 2019, 04:10 PM
வருமான வரித்துறையிடம் நகைகள் ஒப்படைப்பு
மதுரை மேலூர் சுங்கச்சாவடியில், நடந்த வாகன தணிக்கையின் போது 3 கோடியே 64 லட்சம் மதிப்புள்ள தங்கம், வைர நகைகளை தேர்தல் பறக்கும் படை  பறிமுதல் செய்தனர்.மும்பையை சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான வாகனத்தில் இருந்து நகைகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால்,கைப்பற்றப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் அந்த நகைகள் வருமானவரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது

பிற செய்திகள்

கொரோனா மருத்துவ கழிவுகள் "அறிவியல் ரீதியாக அழிக்க வேண்டும்" - மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

மருத்துவக் கழிவுகளை பாதுகாப்பானமுறையில் அகற்றிட திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

56 views

மதுக்கடை திறப்பு தவிர, தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது - பிரேமலதா விஜயகாந்த்

ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை திறக்காமல் இருந்திருக்கலாம் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

30 views

"உள்நாட்டு விமான போக்குவரத்தை தொடங்க கால அவகாசம் வேண்டும்" - மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியிடம் உத்தவ் தாக்கரே வலியுறுத்தல்

உள்நாட்டு விமான போக்குவரத்தை மீண்டும் தொடங்க சிறிது காலம் அவகாசம் வேண்டும் என்று, மத்திய விமானத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியிடம் வலியுறுத்தி உள்ளதாக, மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

46 views

10 ஆம் வகுப்பு தேர்வில் அனைவரும் தேர்ச்சியா? - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அனைவருக்கும் தேர்ச்சி அளிப்பதா என்பது குறித்து மதிப்பெண்களை கூர்ந்து கவனித்து அரசு முடிவெடுக்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

2459 views

திமுக ஆலோசனை கூட்டம் : "கைது நடவடிக்கை" - அரசுக்கு கண்டனம்

வழக்குகளை எதிர்கொள்ள மாவட்டந்தோறும் வழக்கறிர்கள் குழு அமைக்க திமுக முடிவு செய்துள்ளது.

215 views

இன்று, தி.மு.க எம்.எல்.ஏ., எம்.பிக்கள் கூட்டம்

தி.மு.க. எம்.எல்.ஏ. எம்.பி.க்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

57 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.