தேர்தல் பறக்கும் படை வாகன சோதனை
பதிவு : மார்ச் 19, 2019, 03:36 PM
நாமக்கலில் 11 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பறக்கும் படை அதிகாரிகள், நடத்திய சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி பணம் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது.இதையடுத்து அதனை பறிமுதல் செய்ய அதிகாரிகள், லாரி ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.உரிய ஆவணத்தை காண்பித்தால்,பணம் திருப்பி ஒப்படைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.