மார்க்சிஸ்ட் கம்யூ. முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
பதிவு : மார்ச் 17, 2019, 10:36 AM
நாடாளுமன்ற தேர்தலுக்கான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலுக்கான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் அசாம், ஹரியானா, இமாச்சல் பிரதேசம், கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப், தமிழ்நாடு, திரிபுரா, மேற்கு வங்கம், லட்சத்தீவு ஆகிய மாநிலங்களில் உள்ள 45 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் மதுரை தொகுதிக்கு சு.வெங்கடேசனும், கோவை தொகுதிக்கு பி.ஆர்.நடராஜனும் போட்டியிடுவதாக அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அரசியல் கட்சி கொடிகள் விற்பனை அமோகம்

நெல்லை மாவட்டத்தில் அரசியல் கட்சிகளின் கொடிகள், மப்ளர்கள், பேட்ஜ்கள் ஆகியவற்றின் விற்பனை களைக்கட்ட தொடங்கியுள்ளது.

44 views

"இந்தியாவின் முன்னேற்றத்தை அனைத்து நாடுகளும் உற்றுநோக்குகின்றன" - பிரதமர் மோடி பேச்சு

ஒவ்வொரு துறையிலும் இந்தியாவின் முன்னேற்றத்தை சர்வதேச நாடுகள் உற்று நோக்கி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

45 views

அனந்தகுமார் உடலுக்கு வெங்கய்யா நாயுடு அஞ்சலி

மறைந்த மத்திய அமைச்சர் அனந்தகுமார் உடலுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு அஞ்சலி செலுத்தினார்.

335 views

கேரள வெள்ள பாதிப்பு குறித்து கர்நாடக பா.ஜ.க. எம்.எல்.ஏ. பேச்சால் சர்ச்சை

கேரள வெள்ள பாதிப்பு குறித்து கர்நாடகாவை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. பசன்ன கவுடா பாட்டீல் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

1927 views

பிற செய்திகள்

உத்தரபிரதேசத்தில் களைகட்டிய ஹோலி கொண்டாட்டம்

உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் ஆயிரக்கணக்கான மக்கள், ஒருவர் மீது ஒருவர் வண்ணப்பொடி தூவி ஹோலி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடினர்...

23 views

ரத்தக்கறையுடன் கிடந்த மீன் வியாபாரியின் உடை - கடத்தல் நாடகம் ஆடிய மீன் வியாபாரி

புதுச்சேரியில் மீன்வியாபாரி ஒருவர் அரங்கேற்றிய கடத்தல் நாடகம், கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் அம்பலமாகியுள்ளது.

336 views

புல்லட் வாகனத்தில் முருகப்பெருமான்...

புதுச்சேரி அருகே பிள்ளையார்க்குப்பம் பகுதியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திரம் திருவிழா கொண்டாடப்பட்டது.

144 views

வர்ணஜாலமாக மாறியது சவுகார்பேட்டை - வண்ண பொடிகள் தூவி மகிழ்ந்த வட இந்தியர்கள்

ஹோலி பண்டிகையை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டை வண்ண மயமாக காட்சியளித்த‌து.

83 views

சுப்ரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திரம் திருவிழா - புல்லட் பைக்கில் தலைக்கவசத்துடன் முருகர் வீதியுலா

புதுச்சேரி அருகே பிள்ளையார்குப்பம் பகுதியில் உள்ள சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.

50 views

"300-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெறும்" - மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் மத்திய இணை அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசினார்.

40 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.