தமிழ்நாடு இல்லம் முற்றுகை : தேசிய மகளிர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
பதிவு : மார்ச் 16, 2019, 08:29 PM
டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தை முற்றுகையிட்டு தேசிய மகளிர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தை முற்றுகையிட்டு தேசிய மகளிர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் உள்ளிட்ட விவரத்தை வெளியிட்டதற்கு எதிராகவும், இந்த விவகாரத்தில் சில கட்சி நிர்வாகிகளுக்கு சம்பந்தம் உள்ளது என்று தெரிவித்தும் 30க்கும் மேற்பட்ட பெண்கள் தமிழ்நாடு இல்லத்தை முற்றுகையிட்டனர். கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜா தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது. 

பிற செய்திகள்

பொதுமுடக்கம் தொடர்பாக 29ம் தேதி ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை

வரும் 31ஆம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில், நாளை வெள்ளி கிழமையன்று மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.

1 views

முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான வழக்கை வாபஸ் பெறுக - மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியை சந்தித்து தி.மு.க.வினர் மனு

திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி மீது போடப்பட்ட வழக்கை காவல்துறை திரும்ப பெறாவிட்டால் காவல்துறை மீது வழக்கு தொடருவோம் என்று தி.மு.க. வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

16 views

இன்று கொரோனா உச்சம் - சென்னையில் புதிதாக 558 பேர்

தமிழகத்தில் அதிகபட்சமாக இன்று ஒரே நாளில் 817 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

69 views

கொரோனா அச்சம் - ஆசிரியர்களுக்காக அனுப்பப்பட்ட அரசு பேருந்தில் ஏறுவதை தவிர்த்த ஆசிரியர்கள்

கடலூர் மாவட்டத்தில் விருதாச்சலம், சிதம்பரம், கடலூர் ஆகிய மூன்று பகுதிகளில் தேர்வுத்தாள் திருத்தும் பணி நடைபெறுகிறது.

148 views

கஞ்சா விவசாயம் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து நக்சல் தடுப்பு பிரிவினர் வனப்பகுதியில் 50 கி.மீ நடந்து சென்று தேடுதல் வேட்டை

கஞ்சா விவசாயம் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து நக்சல் தடுப்பு பிரிவினர் சுமார் 50 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

190 views

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்- எங்கெங்கு வேலைவாய்ப்பு?

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில், எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்..?

114 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.