தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படை சோதனை
பதிவு : மார்ச் 16, 2019, 10:26 AM
4 நாட்களில் ரூ4.15 கோடி பறிமுதல் என அறிவிப்பு
தமிழகம் முமுவதும் கடந்த 11ந்தேதி முதல் 14 ந்தேதி வரை தேர்தலையொட்டி நடைபெற்ற வாகன சோதனையின் போது உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட பணம் பறிமுதல் செய்
யப்பட்டது. 4 நாட்களில் பறக்கும் படை மற்றும் கண்காணிப்பு நிலைக்குழு மூலம்  4 கோடியே 15 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 14 ந்தேதி மட்டும் ரொக்கமாக 74 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

தோல்வி பயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசி வருகிறார் - கோகுல இந்திரா, முன்னாள் அமைச்சர்

தோல்வி பயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசி வருவதாக முன்னாள் அமைச்சர் கோகுலஇந்திரா தெரிவித்துள்ளார்.

333 views

ஒரு பக்கம் அமித்ஷா ஆவேச பேச்சு...இன்னொரு பக்கம் காற்று வாங்கிய கார்த்திக்... : தூத்துக்குடி பிரசார மேடையில் ருசிகரம்

மேடைகளில் தலைகாட்டாமல் இருந்த நடிகர் கார்த்திக், அதிமுக கூட்டணிக்கு ஆதரவான பிரசாரங்களில் ஈடுபட துவங்கியிருக்கிறார்.

12006 views

அனந்தகுமார் உடலுக்கு வெங்கய்யா நாயுடு அஞ்சலி

மறைந்த மத்திய அமைச்சர் அனந்தகுமார் உடலுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு அஞ்சலி செலுத்தினார்.

836 views

பிற செய்திகள்

"குடிநீர் பஞ்சத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்" - திருநாவுக்கரசர்

தமிழகத்தில் நிலவும் வறட்சி மற்றும் குடிநீர் பஞ்சத்தை, தேசிய பேரிடராக அறிவித்து மத்திய அரசு கணிசமான நிதி வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.

5 views

விக்கிரவாண்டி தொகுதி காலி என அறிவிப்பு...

திமுக எம்எல்ஏ மறைவை தொடர்ந்து பேரவை செயலகம் நடவடிக்கை...

65 views

சசிகலா விரைவில் வெளியில் வருவார் என்ற செய்தியில் உண்மை இல்லை - டிடிவி தினகரன்

சசிகலா விரைவில் வெளியில் வருவார் என்ற செய்தியில் உண்மை இல்லை என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

71 views

அரசுப்பள்ளிகளில் புத்தகங்கள் கிடைத்திட அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் : ஸ்டாலின்

தமிழகத்தில் இயங்கி வரும் அரசுப்பள்ளிகளில் மூன்று, நான்கு, ஐந்தாம் வகுப்புக்கான பாடப்புத்தகங்கள் மாணவர்கள் கைகளில் கிடைத்திட அரசு துரித நடவடிக்கை எடுக்க ​வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

35 views

ஜூலை 5 -ந்தேதி மத்திய பட்ஜெட் தாக்கல்

அடுத்த மாதம் 5ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை மக்களவையில் தாக்கல் செய்ய உள்ளார்.

23 views

ஜே.பி. நட்டாவுக்கு ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து.

பாஜக தேசிய செயல் தலைவராக தேர்வுசெய்யப்பட்டுள்ள ஜே.பி. நட்டாவுக்கு ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து.

178 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.