ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் மதிமுக சார்பில் கணேசமூர்த்தி போட்டி
பதிவு : மார்ச் 16, 2019, 09:21 AM
திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட ஈரோடு தொகுதியில் அக்கட்சியின் பொருளாளர் கணேசமூர்த்தி, மீண்டும் போட்டியிடுகிறார்.
திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட ஈரோடு தொகுதியில் அக்கட்சியின் பொருளாளர் கணேசமூர்த்தி, மீண்டும் போட்டியிடுகிறார். இதனை அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஈரோடு தொகுதியில் 2 முறை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த கணேசமூர்த்தி, கடந்த தேர்தலில், அதிமுக வேட்பாளரிடம் தோல்வி அடைந்து, 2 - வது இடம் பிடித்திருந்தார்.
ஈரோட்டில் மதிமுக மீண்டும் போட்டியிடுவதால், அக்கட்சி தொண்டர்கள், உற்சாகம் அடைந்துள்ளனர். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.