நாம் தமிழர் கட்சிக்கு 'கரும்பு விவசாயி' சின்னம்
பதிவு : மார்ச் 15, 2019, 11:47 PM
நாடாளுமன்ற தேர்தலில், நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில், நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளது.  தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும்  இந்த சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நாம் தமிழர் கட்சிக்கு விவசாயம் தொடர்பான சின்னத்தை ஒதுக்குமாறு சீமான் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், இந்த சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

929 views

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

4314 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4336 views

பிற செய்திகள்

"பாஜகவின் வெற்றியை ஏற்றுக்கொள்ள தான் வேண்டும்" - நடிகர் பிரகாஷ் ராஜ்

பாஜகவின் வெற்றியை ஏற்றுக்கொள்ள தான் வேண்டும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

78 views

மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் - ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோவுடன் சந்திப்பு

திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி சார்பில் வெற்றி பெற்ற மக்களவை உறுப்பினர்கள் மதிமுக பொது செயலாளர் வைகோவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

100 views

"சந்திராயனை விண்வெளிக்கு அனுப்பிய விஞ்ஞானிகள் அரசு பள்ளியில் படித்தவர்கள்" - மயில்சாமி அண்ணாதுரை

சந்திராயனை விண்வெளிக்கு அனுப்பி சாதனை செய்தது, அரசு பள்ளியில் படித்த விஞ்ஞானிகள் என்று இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.

26 views

ஒய்.எஸ்.ஆர் காங். புதிய எம்எல்ஏக்கள் கூட்டம் : சட்டமன்ற கட்சி தலைவராக ஜெகன்மோகன் தேர்வு

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவராக ஜெகன் மோகன் ரெட்டி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

38 views

"கூட்டு தலைமையே வரலாற்று வெற்றிக்கு காரணம்" - பிரதமர் மோடி

நிர்வாக திறமை மிக்க தலைமையே, வெற்றிக்கு வழிகாட்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

26 views

தேர்தல் தோல்வி : ராஜினாமா செய்ய ராகுல் முடிவு

மக்களவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய, ராகுல்காந்தி முன்வந்துள்ளார்.

29 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.